பாகிஸ்தான் நாட்டில் கராய்ச்சி நகரில் அமைந்துள்ள காவல் நிலையம் ஒன்றில் விசாரணை அதிகாரியாக ஆமீர் கோபங் என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இவருடைய வங்கி கணக்கில் சம்பள பணத்துடன் சேர்த்து ரூபாய் பத்து கோடி விழுந்துள்ளது. ஆனால் இது பற்றிய அவருக்கு எதுவும் தெரியவில்லை. இதனை அடுத்து வங்கியில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பை ஆமீர் எடுத்து பேசியுள்ளார். அதில் “உங்களுடைய வங்கி கணக்கில் ரூபாய் 10 கோடி விழுந்துள்ளது” என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியை அடைந்த […]
