நபர் ஒருவர் ஆசிரியராக பணியாற்றி பின் கோடீஸ்வரராக மாறிய நிலையில் அவரின் சொத்து மதிப்பு தீடிரென சரிவடைந்துள்ளது. சீனாவைச் சேர்ந்த ஜாக்மா என்ற நபர் கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இதனை தொடர்ந்து வலைதளங்களில் பல வகையான பொருட்களை விற்பனை செய்யும் அலிபாபா என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். மேலும் இதன் மூலம் மிகச் சிறிய காலத்தில் சீனாவின் பெரும் கோடீஸ்வரராக மாறியுள்ளார். மேலும் இவரின் ஒட்டு மொத்த சொத்தின் மதிப்பு 4.6 2 […]
