தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற நாடகத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற தொடர்களுக்கும் இசையமைத்துள்ளார். இவர் இசையமைத்த டைலாமோ, ஆத்திச்சூடி மற்றும் நாக்கு முக்க போன்ற பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த 2012-ஆம் ஆண்டு நான் […]
