இங்கிலாந்தில் ஒரு நபர் படுக்கையறையில் படுத்திருந்தவாறு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிலாந்தில் வசிக்கும் ஜானி பவ்பார்ஹேட் என்ற நபர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். தற்போது ஊரடங்கு சமயத்தில் காதலின் வீட்டில் மாட்டிக்கொண்டதால் சும்மா படுக்கை அறையில் படுத்துக்கொண்டு ஒரு அப்ளிகேஷனை டிசைன் செய்து அதற்குரிய கோடிங்கை எழுதியிருக்கிறார். அதற்கு அவர் ஹோபின் என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த அப்ளிக்கேஷன் தொடர்பில் அவர் 2018-ஆம் வருடத்திலிருந்தே திட்டமிட்டிருக்கிறார். அதை செய்வதற்கு […]
