கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணை ஆவண நகல்களை பெற்றுள்ளது சிபிசிஐடி. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் நடத்திய மறுபுலன் விசாரணையில் சசிகலா உள்ளிட்ட 316 சாட்சிகளின் விசாரணை வாக்குமூலங்கள் அடங்கிய அறிக்கை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அந்த நகல்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து, சிபிசிஐடினர் பெற்று சென்றுள்ளனர்.. தற்போது இந்த வழக்கானது மிகவும் முக்கிய கட்டத்தை எட்டி உள்ளது என்று […]
