கோடக் மகேந்திரா வங்கி தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் டெபிட் கார்டு EMI மூலமாக நடுத்தர மற்றும் உயர் மதிப்பு கொண்ட பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்று கூறியுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள அனைத்து ஆன்லைன் ஸ்டோர்கள் மற்றும் நேரடி ஸ்டோர்களில் டெபிட் கார்டு பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இதன் மூலமாக கோடக் மகேந்திரா வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் இனி டெபிட் கார்டு EMI மூலமாக எல்லாப் பொருட்களையும் வாங்கிக் கொள்ள முடியும். சாதாரண மளிகை பொருளிலிருந்து […]
