நாமக்கல் கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்ட வன் கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றமானது 10 பேரை குற்றவாளிகள் என அறிவித்ததோடு அவர்கள் அனைவருக்கும் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்து இருக்கின்றனர். இதேபோன்று கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில், வழக்கில் 5 பேர் விடுதலை செய்ததை எதிர்த்து மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இவ்வழக்குகள் நீதிபதிகள் […]
