குடியரசு தினத்தை முன்னிட்டு உள்நாட்டு விமான பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை கோஏர் நிறுவனம் அறிவித்துள்ளது. கோஏர் நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு ரூ.859 கட்டணத்தில் உள்நாட்டு விமான பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை அறிவித்துள்ளது. ஜனவரி 22 முதல் 29-ஆம் தேதி வரையில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என்று அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில் முன்பதிவு செய்பவர்கள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரையில் எப்போது வேண்டுமானாலும் இதை பயன்படுத்தலாம். ஒரு […]
