இலங்கை அரசு ஒப்பந்தம் ஒன்றை ரத்து செய்ததை தொடர்ந்து உறுதிமொழியை கடைபிடிக்க வேண்டும் என இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது இலங்கை அரசு கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கண்டெய்னர் முனையம் அமைக்க கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டது. இதற்கான ஏற்பாடுகளை இந்தியா ஜப்பான் நாடுகள் செய்துவந்த நிலையில் திடீரென 9இந்த ஒப்பந்தத்தை இலங்கை ரத்து செய்தது. கொழும்பு துறைமுகத்தில் உள்ள தொழிற்சங்கங்களின் எதிர்ப்பின் காரணமாக இந்த ஒப்பந்தத்தை இலங்கை ரத்துசெய்துள்ளதாக […]
