உலககெங்கிலும் தற்போது சொத்து விவகாரம் பெரும் பிரச்சனையாகி வருகிறது. அண்ணன், தம்பி சொத்துகளை பிரித்துக் கொள்வதில் சண்டை போட்டு ஒருவருக்கொருவர் குத்தி கொலை செய்து வருகிறார்கள். சொத்துக்கள் விவகாரம் குறித்து போலீஸ் நிலையத்தில் அதிகமாக புகார்கள் எழுகின்றனர். இதற்கு ஒரு முடிவே இல்லாமல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்ட திட்டக்குடியில் உள்ள ராமநத்தம் அருகில் உள்ள கல்லூர் கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பட்டத்தாள். இவர்களுக்கு முருகேசன், ரவி, வெங்கடேசன், […]
