துப்பாக்கி முனையில் முத்தூட் நிதி நிறுவனத்தில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளை தமிழக காவல்துறையினர் ஒரே நாளில் மீட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர் தமிழகத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஓசூர் முத்தூட் கொள்ளை சம்பவம். முத்தூட் நிதி நிறுவனத்தில் இருந்து சுமார் 25 ஆயிரத்து 91 கிராம் தங்க நகைகளை கொள்ளை கும்பல் பட்டபகலில் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர […]
