ஓடும் பேருந்தில் இரு பெண்கள் கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பார்வதி(61) . இவர் தனது உறவினர்களுடன் இளையான்குடி அருகே உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அரசு பேருந்தில் சென்றுள்ளார். செங்குளம் பகுதியில் பேருந்து சென்ற போது பேருந்தில் நின்று கொண்டிருந்த இரண்டு பெண்களில் ஒருவர் பார்வதியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை திருட முயன்றுள்ளார். தனது கழுத்தில் இருந்த […]
