தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் விதார்த். சில தோல்வி படங்களுக்குப் பிறகு கதையில் கவனம் செலுத்தி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கியுள்ளார். கிடாயின் கருணை மனு, குரங்கு பொம்மை போன்ற படங்கள் நல்ல வரவேற்பைனைப் பெற்றது. தற்போது அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆற்றல் திரைப்படம் கடந்த 14ஆம் தேதி வெளியானது. இந்த படம் நகரில் உள்ள பணக்காரர் வீடுகளை நோட்டம் விட்டு பணம் பொருட்களை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடிக்கின்றனர். கொள்ளையடித்த பின் வீட்டில் […]
