சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகர் முதல் தெருவில் குமார் சுப்பிரமணியன்(61) வசித்து வருகிறார். முன்னாள் விமானப்படை அதிகாரியான இவர் சென்ற மாதம் தன் மனைவியோடு சுற்றுலாவுக்காக வட மாநிலங்களுக்கு சென்றுள்ளார். இவருடைய மகனும் கடந்த மாதம் 25ம் தேதி பணி நிமித்தமாக புனேவுக்கு சென்றுவிட்டு, பிறகு 26 ஆம் தேதி காலை சென்னை வந்துள்ளார். இந்நிலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 70 சவரன் தங்கநகைகள், பலலட்சம் மதிப்புள்ள வைரநகைகள், பணம், லேப்டாப் […]
