உத்தர பிரதேச மாநிலம், பட்டன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஃபர்கன். இவர் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் காவல்நிலையங்களில் உள்ளன. இதனால் இவரை போலிஸார் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் வியாபாரி ஒருவரிடம் இருந்து ஃபர்கன் ரூ.5 லட்சத்தைக் கொள்ளையடித்துள்ளார். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து ஃபர்கனை தீவிரமாகத் தேடி வந்தனர். மேலும் ஒருமுறை போலிஸார் அவரை துப்பாக்கிச் சூடு நடத்தி பிடிக்க முயன்றபோதும் அவர் தப்பித்துள்ளார். இதையடுத்து கொள்ளையன் ஃபர்கன் குறித்து தகவல் […]
