மதுரையில் மர்ம நபர்கள் ஒரே நாளில் இரண்டு கடைகளில் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம் மேலூரில் மானக்சா என்பவர் ஐஸ்கிரீம் கடையும் அதே பகுதியில் ஆசைத்தம்பி என்பவர் வெடிக்கடையும் நிறுவி வந்துள்ளார்கள் . இந்நிலையில் மர்ம நபர்கள் நள்ளிரவில் சென்று இரு கடைகளின் பூட்டையும் உடைத்ததையடுத்து ஐஸ்க்ரீம் கடையிலிருந்து ரூபாய் 9 ஆயிரத்தையும் வெடி கடையிலிருந்து ரூபாய் 20000 கொள்ளையடித்து சென்றனர் . இதனைத் தொடர்ந்து ஐஸ்க்ரீம் கடை உரிமையாளர் மானக்சா என்பவரும் வெடி […]
