கொரோனாவால் இறந்த தன் நண்பரின் மனைவியை இளைஞர் ஒருவர் திருமணம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேத்தன் குமார் என்பவர் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள கொள்ளேகால் தாலுகாவில் உள்ள முள்ளூர் கிராமத்தில் வசித்து வந்தார். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஹனூர் டவுனை சேர்ந்த அம்பிகாவுடன் திருமணம் செய்தார். இவர் பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்த நிலையில் கொரோனா 2-வது அலையின் போது சேத்தன் குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் […]
