Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு….. 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சூழ்ந்த தண்ணீர்…. பொதுமக்கள் அவதி….!!!!

வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை அதிகாரிகள் பத்திரமாக மீட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைத்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையில் காரணமாக கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி போன்ற அணைகள் நிறைந்ததால் உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. அதோடு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு கல்லணை, கீழணை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. 4 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி…. அமைச்சர் ஆய்வு….!!!!

வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் அருகே கீழணை அமைந்துள்ளது. இந்த அணை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 9 அடி ஆகும். இந்த அணையின் மூலம் தஞ்சை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் போன்ற மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் நீர் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து காவிரிக்கு அதிக அளவில் தண்ணீர் திறக்கப்படுவதால் கொள்ளிடம் ஆற்றுக்கு தண்ணீர் வரத்து […]

Categories

Tech |