தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சியில் […]
