Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு…. அரிசி, சர்க்கரை கொள்முதல் விலை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார். இந்த திட்டத்தை வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார். இந்த ரொக்க பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும் ஒரு கிலோ சர்க்கரையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை […]

Categories
மாநில செய்திகள்

பால் கொள்முதல் விலை உயர்வு… வெளியான தகவல்…!!

பசும்பாலின் கொள்முதல் விலை ஒரு லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்பட்டு 32 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் பசும் பாலின் கொள்முதல் விலை வருவாங்க ஒரு லிட்டருக்கு ரூபாய் நான்கு உயர்த்தப்பட்டு ரூ.32 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 6 உயர்த்தப்பட்டு ரூ. 41 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பால் வகைகளுக்கான விற்பனை விலையை லிட்டர் ரூபாய் 6 லிருந்து 3 […]

Categories

Tech |