சீன அரசு, தங்கள் நாட்டிலுள்ள தம்பதிகள் இனிமேல் 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. சீனாவில் இரண்டு குழந்தைகள் வரை தான் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற கட்டுப்பாடு நடைமுறையில் இருந்தது. இந்நிலையில் சீனாவில் குழந்தை பிறப்பு வீதம் சரிவை அடைந்துள்ளதாக சமீபத்திய தகவலில் தெரியவந்துள்ளது. இதனால் அந்நாட்டு அரசு 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. சீனாவில் பல வருடங்களாகவே ஒரு குழந்தை தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கொள்கை நடைமுறையில் இருந்தது. கடந்த 2016 […]
