ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் முதல் தொடர்ந்து ரேப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. தற்போது ரேப்போ வட்டி விகிதம் 5.90% உயர்ந்துள்ளது. கடைசியாக செப்டம்பர் மாதம் இறுதியில் ரிசர்வ் வங்கி ரேப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது. இந்நிலையில் வருகின்ற நவம்பர் 3 ஆம் தேதி ரிசர்வ் வங்கி கூடுதல் கொள்கை கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெற வேண்டும். கடைசியாக செப்டம்பர் 28-30 […]
