Categories
அரசியல் மாநில செய்திகள்

“அதுதான் வாளும், கேடயமும்”…. கொள்கை முரசு கொட்டி கொள்கைகளை பரப்புங்கள்… தொண்டர்களுக்கு பறந்த உத்தரவு….!!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் பல கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதோடு, மேலும் சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதன் பிறகு பொதுமக்களிடம் ஒவ்வொரு கழகச் செயலாளரும் சமூக வலைதளம் மூலமாகவும், தேநீர் கடைகள் மூலமாகவும், திண்ணை பிரச்சாரம் மூலமாகவும் கொள்கைகளை பரப்புங்கள். உலக கோப்பை […]

Categories
தேசிய செய்திகள்

“கொள்கையை திரும்ப பெற வேண்டும்” … வாட்ஸ்அப்புக்கு மத்திய அரசு கடிதம்..!!!

சமீபத்தில் வாட்ஸ்அப் தனது தனியுரிமைக் கொள்கைகளை மாற்றியது. அதனை திரும்பப் பெறும் படி மத்திய அரசு வாட்ஸ்அப் தலைவர் வில் கேத்கார்டுக்கு கடிதம் எழுதியுள்ளது. புதிய தனியுரிமைக் கொள்கை மூலம் தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்துக்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இதனால் பலரும் வாட்ஸ்அப் பயன்பாட்டை குறைத்துக்கொண்டு டெலிகிராம் மற்றும் சிக்னல் ஆகிய செயலிகளுக்கு மாறத் தொடங்கினர். இதனால் புதிய கொள்கையை செயல்படுத்துவதை மே 15-க்கு ஒத்திவைத்திருக்கிறது. அத்துடன் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்கில் ஸ்டேட்டஸ் போட்டு விளக்கமளித்தது. அதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமெரிக்காவின் கொள்கைகள்… “கட், பேஸ்ட், காப்பி”… கமலை வெளுத்து வாங்கிய எம்பி..!!

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் அரசியல் கட்சியின் கொள்கைகளை கமலஹாசன் காப்பியடித்து விட்டார் என்று விடுதலை சிறுத்தை கட்சியின் எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். கட்சியின் கொள்கை குறித்து மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலிடம் கேட்கப்பட்டது. கொள்கையை சொன்னால் பிற கட்சிகள் காப்பி அடித்து விடும் என்று அவர் கூறினார். இந்த நிலையில் கமல் கட்சியின் இணையதள பக்கத்தில் கொள்ளைகள் என குறிப்பிடப்பட்டிருக்கும் பாயிண்டுகள் அப்படியே அமெரிக்காவின் சென்டரிஸ்ட் கட்சியின் அப்பட்டமான காப்பி என்று விடுதலை சிறுத்தை கட்சியின் […]

Categories

Tech |