நாம் தமிழரின் தமிழ் தேசியம் எப்போதும் வெற்றிபெற்றது என கொளத்தூர் மணி விமர்சனம் செய்த்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய கொளத்தூர் மணி, தமிழ் தேசியம் என்பது போன காலத்து பழங்கஞ்சிதான், அது மாபொசி காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. ஆதித்தனாரால் தொடரப்பட்டது. இரண்டு பேரும் உதயசூரிய சின்னத்தில் நின்றுதான் அவர்கள் பதவி பெற்றார்கள். இவர்கள் வழியாகத்தான் அவர்கள் அவைத் தலைவர் பதவியும், மேலவைத் தலைவர் பதவியும் பெற்று அனுபவித்து விட்டு ஆட்சி முடிந்தவுடன் திரும்பி காங்கிரஸ் கட்சிக்கு போய்விட்டார். மா.பொ.சி, ஆதித்தனார் […]
