தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அனுஷ்கா ஷெட்டி. இவரது சகோதரர் குணரஞ்சன் ஷெட்டி. இவர் கர்நாடக மாநிலம் மங்களூரில் வசித்து வருகிறார். ஜெய கர்நாடக அமைப்பின் தலைவராக இருந்து மரணமடைந்துள்ள முத்தப்பா ராயின் நெருங்கிய ஆதரவாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் குணரஞ்சன் ஷெட்டியை கொலை செய்ய சதி திட்டம் நடப்பதாக கூறி, போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவுக்கு ஜெய கர்நாடக அமைப்பின் நிர்வாகிகள் கடிதம் அனுப்பியுள்ளனர். அதே நேரத்தில் குணரஞ்சன் ஷெட்டியும் தன்னைக் […]
