உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் ரஷ்ய வீரர்கள் 13800 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் நோட்டா அமைப்பில் இணைவதை எதிர்த்தே ரஷ்ய படைகள் அந்நாடு மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. கடந்த மாதம் 20-ம் தேதி ரஷ்ய தொடங்கிய இந்த போரானது இன்றுடன் 23- வது நாளாக உக்ரைன் மீது தனது தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷ்ய தன் வசம் கொண்டு வந்த போதிலும் தலைநகரான கீவ்வை தனது […]
