சாராயம் வாங்கி தர மறுத்த மகனை கத்தியால் அடித்துக் கொன்ற தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் மகன் காணாமல் போனதாக அவர் நாடகமாடியதும் அம்பலமாகியுள்ளது. மும்பை செம்பூர் வாஷிநாக்கா பகுதியை சேர்ந்த பெண் லூர்து மேரி. 52 வயதுடைய லூர்து மேரி தன் மகன் பிரவின் உடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 4-ஆம் தேதி பிரவினிடம் மதுபானம் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். வாங்கித் தர மறுத்த பிரவினிற்க்கும் லூர்துமேரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் […]
