பிரித்தானியா நாட்டில் திருமணநாள் இரவில் தன் மனைவியைக் கொன்று அவரது உடலை சூட்கேஸில் அடைத்த நபருக்கு குறைந்தபட்சம் 21 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, தாமஸ் நட் (46) சென்ற வருடம் அக்டோபர் 27ம் தேதி டான் வாக்கரை (52) திருமணம் செய்து கொண்டார். அன்றிரவே அவர் தன் மனைவியை கொலை செய்துள்ளார். இச்சம்பவம் லைட்கிளிஃப்பின் ஷெர்லி குரோவிலுள்ள வீட்டில் நடந்தது. இதையடுத்து தனது மனைவி காணாமல் போனதாக நட் கடந்த வருடம் அக்டோபர் 31ம் தேதி […]
