இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்று பென்னிக்ஸ் சகோதரி பெர்சி தெரிவித்துள்ளார். ஜெயராஜ், பென்னிக்ஸ் சம்பவத்தில் சிபிசிஐடி போலீசார் ரகு கணேஷ் என்ற காவல் துணை ஆய்வாளரை கைது செய்து இருப்பதாக கிடைத்த தகவல் கிடைத்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள பென்னிக்ஸ் சகோதரி பெர்சி உயர்நீதிமன்றத்திற்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். நீதிமன்றம் நீதியை நிலை நாட்டி உள்ளது. இந்த வழக்கு தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கும் வரை […]
