திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில் கணவன் மனைவியை கொலை செய்த கொடூர சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது . கேரளாவின் கோழிக்கூடு பகுதியை சேர்ந்த ஜாஹிர் என்பவருக்கும், முசிலா (20) என்ற பெண்ணிற்கும் ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன் ஜாஹிர் வெளிநாட்டில் வேலை புரிந்து வந்துள்ளார். கொரோனா காரணமாக கடந்த 8 மாதத்திற்கு முன்பு தன் சொந்த ஊருக்கு திரும்பினார். இதற்குப்பின் ஜாஹிர் தன் சொந்த ஊரிலே பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். ஜாஹிர் […]
