இந்தி திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக துனிஷா சர்மா இருந்து வந்தார். மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 20 வயதான துனிஷா நடிகைகள் கத்ரீனா கைப், வித்யா பாலன் ஆகியோருடன் நடித்து உள்ளார். இதையடுத்து இந்தி சினிமா துறையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டு பிரபலமாகினார். தற்போது அலிபாபா தாஸ்தென் – இ -காபுல் என்ற வெப்தொடரில் துனிஷா சர்மா கதாநாயகியாக நடித்து வந்தார். இதனிடையில் சூட்டிங் தளத்தில் துனிஷா சர்மா நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து […]
