தொழிலாளி கொலை வழக்கில் கைதான வாலிபருக்கு கால் முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனுமந்தராயன்கோட்டை பகுதியில் ஸ்டீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 22-ஆம் தேதி ஸ்டீபன் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக நடத்திய விசாரணையில் காவல்துறையினர் 6 பேரை கைது செய்தனர். இவர்களில் திண்டுக்கல் பகுதியில் வசிக்கும் மன்மதன் என்பவரும் ஒருவராகும். இவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் […]
