ரவுடியை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் பகுதியில் செல்லத்துரை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு செல்லதுரையை சில பேர் இணைந்து கொலை செய்து விட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் டெனிபா, சிலம்பரசன் உட்பட 32 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்லதுரை கொலை செய்ததற்காக வேலூர் மாவட்டத்தில் உள்ள அலமேலு மங்காபுரம் […]
