அரியானாவில் நூக் மாவட்டத்தில் சட்டவிரோத வகையில் நடந்து வந்த சுங்க பணிகளை விசாரிக்க சென்ற துணை போலிஸ் சூப்பிரண்டு சுரேந்திர சிங் பிஷ்னோய் என்பவர் கடந்த ஜூலை 19ஆம் தேதி லாரி ஏற்றிக்கொள்ளப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து டி.எஸ்.பி.யின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு மற்றும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் கட்டார் அறிவித்தார். அது மட்டுமில்லாமல் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் என்றும் குற்றவாளி ஒருவர் கூட […]
