அமெரிக்க அதிபர்கள் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் அமெரிக்க அதிபர்கள் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சிகள் பதவியில் இருக்கும் போதே கொல்லப்பட்ட அதிபர்கள் குறித்து பார்க்கலாம். கடந்த 150 ஆண்டுகளில் ஆப்ரஹாம் லிங்கன், ஜெம்ஸ் வில்லியம், மெக்கின்லி, ஜான் எப் கென்னடி ஆகிய நான்கு அமெரிக்க அதிபர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 15 அதிபர்களை கொல்ல நடத்தப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. 1865-இல் கருப்பின மக்களை அடிமையாக நடத்துவதை எதிர்த்து உறுதியான நிலைப்பாட்டை எடுத்த ஆப்ரஹாம் […]
