Categories
உலக செய்திகள்

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…? கொடூரமான திட்டம் போட்ட ஊழியர்… அறிந்தவுடன் அதிர்ந்த்துபோன முதலாளி…!!

துருக்கியில் கார் டீலர் உரிமையாளரிடம் ஊழியர் ஒருவர் பணம் திருடி சென்றதுடன் கொலை திட்டம் தீட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  துருக்கி நாட்டில் உள்ள அடானா என்ற பகுதியை சேர்ந்த கார் டீலர் உரிமையாளரான இப்ராகிம் உன்வெர்த்தி. கடந்த மூன்று வருடங்களாக இவரிடம் ஒரு ஊழியர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கார் விற்பனை செய்ததில் சுமார் 22 லட்ச ரூபாய் பணத்தை அந்த பணியாளரிடம் இப்ராகிம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை அலுவலகத்தில் வைக்குமாறு […]

Categories
தேசிய செய்திகள்

கொலை திட்டம்…? – போராட்ட களத்தில் பெரும் பதற்றம்…!!

போராட்டக்களத்தில் சந்தேகத்துக்குரிய நபர் ஒருவர் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து  நடத்தி வருகின்றனர். மேலும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரையில் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில் மத்திய அரசுடன் 11 முறை விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. இந்நிலையில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் […]

Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட பரபரப்பு செய்தி… பெரும் அதிர்ச்சி…!!!

டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடக்கும் போது நான்கு முக்கியமான விவசாய தலைவர்களை சுட்டுக் கொல்ல திட்டமிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 58 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என […]

Categories

Tech |