பல்வேறு கொலை சம்பவங்களில் ஈடுபட்ட வந்த வாலிபர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு கொலை சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் கொலை சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யுமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ரவுடிகளின் பட்டியல் தயாராகியுள்ளது. இதனையடுத்து விக்ரமசிங்கபுரம், பத்தமடை, சேரன்மகாதேவி, முன்னீர்பள்ளம், கல்லிடைக்குறிச்சி, சுத்தமல்லி, ஆகிய பகுதிகளில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த 10 நபர்களை காவல்துறையினர் அதிரடியாக […]
