வீட்டில் சண்டை போட்டு வெளியே சென்ற தொழிலாளி கோவில் அருகே பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை சிவஞானபுரம் பகுதியில் விசுவநாதன்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு குடிபழக்கம் இருந்ததால் அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விசுவநாதன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து வெகு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரதாதல் விசுவநாதனின் மகன் ராகுல் வெளியே தேடியதாக கூறப்படுகிறது. அப்போது அதேபகுதியில் உள்ள கோவிலுக்கு […]
