அமெரிக்காவில் நாவல் எழுதிவிட்டு 5 பேரை கொலை செய்த மர்ம நபர் தொடர்பில் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள டென்வர் என்ற பகுதியில் கடந்த திங்கட்கிழமை அன்று மர்ம நபர் ஒருவர் தெருவில் நின்று கொண்டிருந்த 5 பேரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தப்ப முயற்சித்த வேளையில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆனால் அந்த நபர் யார் ? என்று தெரியாமல் இருந்த நிலையில் தற்போது காவல்துறையினர் நடுநடுங்க வைக்கும் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். […]
