சென்னையில் உள்ள குறளகம் கதரங்காடியில் வருடம் தோறும் தமிழக கதர் கிராமத்து தொழில் வாரியத்தின் சார்பில் கொலு பொம்மை விற்பனை கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சி கைவினை கலைஞர்களை ஊக்கப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது. இந்த பண்டிகை வருடம் தரும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் நிலையில், நடப்பாண்டிலும் கொலு பொம்மை விற்பனை கண்காட்சியை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். இந்த விற்பனை கண்காட்சியை நேற்று கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் காந்தி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி […]
