ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதங்களில் நவராத்திரி விழா கொண்டாடப்படும். இந்த விழா 9 நாட்கள் அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் கொலு வைத்து சிறப்பிக்கப்படும்.அப்படிப்பட்ட நவராத்திரி விழாவில் எதையெல்லாம் செய்யலாம் எதை செய்யக்கூடாது என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. நவராத்திரிக்கு கொலு வைப்பவர்கள் காலை மாலை என்று இரண்டு வேளையும் விளக்கேற்றி தவறாமல் நெய்வேத்தியம் செய்து வழங்க வேண்டும். எந்த நாள் எந்த உணவு செய்து படைக்கலாம் என்பதற்கு ஒரு தனி பட்டியலும் […]
