காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கு வேட்புமனு செய்வதற்கான இறுதி நாளான இன்று பல்வேறு திருப்பங்களை தொடர்ந்து பார்க்க முடிகிறது. மல்லிகார்ஜுன் கார்கே நேற்றைய இரவு நடந்த பல கட்ட ஆலோசனைக்கு பிறகு களம் இறங்குவார் என காங்கிரஸ் கட்சியின் தலைமை முடிவு செய்திருக்கிறது. மல்லிகார்ஜுன் கார்கே தற்பொழுது மாநிலங்களவையிலே காங்கிரஸ் கட்சியின் குழு தலைவராக இருக்கின்றார். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு நெருக்கமானவராக கருதப்படுகிறார். இவருடைய தீவிர ஆதரவாளரான மல்லிகார்ஜுன் கார்கே களமிறங்குவதால் திக்விஜய் […]
