கொற்றாலை ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் முடிவை ஆந்திர அரசு கைவிட வேண்டும் என்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். ஆந்திர மாநிலத்தில் கொற்றலை ஆற்றின் குறுக்கே இரு அணைகளை கட்டுவதற்கு ஆந்திரா அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் ஆந்திர மாநிலத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரு அணைகளை […]
