சீனாவில் 2018 ஆம் ஆண்டு பரவிய பன்றி காய்ச்சலே கொரோன நோய்தொற்றாக மாறி அது மனிதர்களுக்கு பரவ வழிவகுத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க நாட்டில் பரவிய பன்றி காய்ச்சல், சீனாவிற்கும் பரவி பன்றி இறைச்சி விற்பனையை சீர்குலைக்கிறது. இதனால் மக்கள் மற்ற விலங்குகளின் இறைச்சியை உண்டதால் , இந்த கொரோன வைரஸ் பரவியிருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர் . பெருமளவு சீனாவில் பன்றி இறைச்சியை மக்கள் அதிகம் சாப்பிடுவர். […]
