இந்தியாவில் குறிப்பிட்ட சில பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் விகிதம் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனவே தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பரிசுகளை வழங்குவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதன்படி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு குலுக்கல் முறையில் எல்இடி டிவி, ப்ரிட்ஜ் வாஷிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படும் என மகாராஷ்டிர மாநிலத்தில் சந்திரபூர் மாநகராட்சி அறிவித்துள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விகிதத்தை அதிகரிக்க என்ன செய்யலாம் என்பது […]
