நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு மேற்கொள்வதற்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரான்ஸ் நாட்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுப்பாடுகளை கவனிக்கும் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் Gerard Darmanin கூறியுள்ளார். தற்போது நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை வீச தொடங்கியுள்ளதால் 12 லட்சம் பேர் இதுவரை கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் கட்டுப்பாட்டை மீறியதற்காக 1,56,000 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது ஒரு […]
