செப்டம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி தயாராகிவிடும் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக முன்னணி ஆராய்ச்சிக் குழு விஞ்ஞானி தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொடிய தொற்று நோயான கொரோனாவிற்கு இதுவரை 17 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொற்றுக்கு பல நாடுகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இங்கிலாந்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கடந்த 24 மணி நேரத்தில் 737 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்நாட்டில் மூன்று முதல் ஆறு வாரங்கள் ஊரடங்கு […]
