Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி !…. எல்லோரும் மாஸ்க் அணிய வேண்டும்…. மத்திய அமைச்சர் வேண்டுகோள்…..!!!!

நாட்டில் மீண்டும் கொரானா அதிகரிக்க தொடங்கி இருப்பதால், பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கிசன் ரெட்டி வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவர் கூறியதாவது ” கொரோனா பரவும் நிலையில் பொதுவெளியில் அதிகம் இருக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் முன்களப்பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதையடுத்து பிரதமர் கூறியது போன்று கொரானா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த மத்திய கலாச்சாரம் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

இனிமே இந்த நாட்டுல எங்களால இருக்க முடியாது… நாட்டை விட்டு ஓடிய அதிகாரிகள்… என்ன காரணம்?…!!!

வடகொரியாவில் கொரோனா பாதிப்பு அதிகமானதால் அந்நாட்டு அதிகாரிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். ரஷ்யா தூதரக அதிகாரிகள் 8 பேர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 3 வயது சிறுமி உட்பட அனைவரும் பியோங்கியாங்கின் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தீவிரமான காரணத்தால் கையால் தள்ளப்பட்ட ரயில் வண்டியில் வடகொரியாவை விட்டு சென்றனர். ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ டெலிகிராம் கணக்கில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் பெண்கள் மற்றும் சூட்கேஸ்கள் ஏற்றப்பட்டுள்ளன.இந்த தள்ளுவண்டி ரயில்வே பாலத்தின்குறுக்கே ரஷ்ய  மூன்றாம் செயலாளர் விளாடிஸ்லாவ் […]

Categories

Tech |