இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,077ல் இருந்து 23,452ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 723 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,752 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் 37 இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 500ம் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். இதுவரை 4,814 பேர் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருவோர் விகிதம் 20.57% ஆக உள்ளது. 17,915 பேருக்கு […]
