மலேசியாவில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு நிலவரத்தின் அடிப்படையில் புதிதாக 14,692 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 42,34,087 ஆக அதிகரித்துள்ளது. மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் விபரங்களை அந்நாட்டு சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடபட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் 56 நபர்கள் உயிரிழந்தனர். இதன் காரணமாக இதுவரையிலும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழன்ந்தோரின் எண்ணிக்கை 35,069 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரேநாளில் 20,383 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் […]
